Browsing Tag

சூர்யா

காமெடி படத்தில் இணையும் ஜோதிகா- ரேவதி

ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதற்கான விழாவில் சூர்யா,…

கஜா புயலால் பாதித்த விவசாயிகளுக்கு சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சொந்த செலவில் வீடு..!

கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை…

என்ஜிகே படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை, இயக்குனர் செல்வராகவனுக்கு என ரசிகர் பட்டாளமும் மார்க்கெட் வேல்யூவும் எப்போதும் குறைந்ததில்லை. அதனால் தான் நடிகர் சூர்யா அவருடைய இயக்கத்தில், தானே விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டு என்ஜிகே படத்தில் நடிக்க…

‘காப்பான்’ ; சூர்யா பட டைட்டில் அறிவிப்பு

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்துக்கு 'காப்பான்' என டைட்டில் வைத்து அதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்ப்படத்தில் மோகன்லால்,…

என்.ஜி.கே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்..!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த…

சீதக்காதி படத்தை பார்க்க சூர்யா ஆவல் – ஏன் தெரியுமா..?

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் அடுத்ததாக ‘சீதக்காதி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். இந்தப்படம், அவரது கெட்டப் தொடர்பான புகைப்படங்களும்…

கஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக…

ஜோதிகாவின் புதிய படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரித்த ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

“விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது” – ஜோதிகா

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ வரும் நவ-16ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தநிலையில் ஜோதிகா உட்பட படக்குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து இதில் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இந்தப்படத்தின் மூலம்…

ஹாரிஸ் இசையில் 7 வருடங்களுக்குப்பின் பாடும் எஸ்.பி.பி

முன்பு ஒரு காலத்தில் ரஜினி, கமல் இருவரின் குரலாகவே ஒவ்வொரு படத்திலும் ஒலித்துக் கொண்டு இருந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம். ஆனால் இசைத்துறையில் இளைய தலைமுறை நுழைந்த பின்பு, அவரை பெரிய அளவில் பயன்படுத்த தவறி விட்டார்கள் என்றே…