தயாரிப்பளார் சி.வி.குமாரை இயக்குனராக மாற்றியது யார்..?
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சி.வி.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கிவரும் ‘மாயவன்’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்…