Browsing Tag

சுட்டுபிடிக்க உத்தரவு

சுசீந்திரனை ஹீரோவாக்கி(ய) ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’..!

இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் வரிசையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனும் ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா எடுக்கவிருக்கும் அடுத்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சுசீந்திரன்.…