இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் ‘2K லவ் ஸ்டோரி’ பூஜையுடன் தொடங்கியது!
சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’ படத்தின்…