Browsing Tag

சீக்யா என்டர்டெய்ன்மென்ட்

சூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு

என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38 ஆவது படமாக உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும்…