Browsing Tag

சிவகார்த்திகேயன்

சிங்கப்பூரில் ரெமோவின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்..!

மிகவும் ஸ்டைலிஷான படமாக சிவாகர்த்திகேயன் நடிக்கும் ரெமோ உருவாகியுள்ளது.. பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து ராசியான ஜோடியாக மாறிய சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்து…

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன்-ரசூல் பூக்குட்டியின் புதிய முயற்சி..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாண்டிராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன் என்ற புதியவர் இயக்கும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு…

அனிருத் விஷயத்தில் சாதித்தார் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் படங்களின் வெற்றியில் முக்கிய பங்கு படத்தின் பாடல்களுக்கு, அதாவது படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.. ஆனால் தற்போது மோகன்ராஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிவகார்த்திகேயன்…

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை அறிமுகப்படுத்திய விக்ரம்..!

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது.. இந்த கிரிக்கெட்டில் பங்கேற்க இப்போது சூர்யா, கார்த்தி, விஷால்,…

ஆயுத பூஜைக்கு மோதும் நான்கு படங்கள்..!

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரம் கிடைத்த மாதிரி.. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை தைரியமாக ரிலீஸ் செய்யலாம்.. அந்த வகையில் இந்த ஆயுத பூஜைக்கு மொத்தம் நான்கு பெரிய படங்கள் வெளியாக…

ரஜினி முருகனுக்கு ‘U’ சான்றிதழ்..! செப்-17ல் ரிலீஸ்..!

ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன் தனது கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கும் ‘ரஜினி முருகன்’ விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வரும் செப்-17ஆம் தேதி ரிலீஸாகிறது.. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம் தலைமையில்…

கவுண்டர் ரிட்டர்ன்ஸ்..! கவுட் டவுன் ஸ்டார்ட்..!! ; களைகட்டிய ‘49-ஓ’ இசை வெளியீட்டு விழா..!

கவுண்டமணி எப்படிப்பட்ட ஜாம்பவான் தெரியுமா, என்றெல்லாம் வளவளவென இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.. கவுண்டமணி தற்போது ‘49-ஓ’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் அல்லவா.? அந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு…

“நடிகர்களை பாடவைப்பது பப்ளிசிட்டிக்காகத்தான்” – இமான் ஓபன் டாக்..!

அனேகமாக தமிழ்சினிமாவில் நடிகர் நடிகைகளை அதிகம் பாடவைத்த இசையமைப்பாளர் டி.இமானாகத்தான் இருக்கும். டண்டணக்கா’ கொண்டாட்டம் முடிந்து, சமீபத்தில் ரஜினிமுருகனுக்காக இவர் போட்ட, “என்னம்மா இப்டி பண்றீங்கலேம்மா” பாடல் தான் யூத்துகளிடம்…

மகள் திருமணம் : தமிழக வி.ஐபிகளை நேரில் அழைத்த சிவராஜ்குமார்..!

கன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் ஒருவர். 51வயதான இவர் தனது மூத்த மகள் திருமணத்தை விரைவில் நடத்த உள்ளார். இதற்காக தமிழகத்தில்…

அட்லீயின் உதவியாளர் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்..!

சினிமாவை பொறுத்தவரை குருவிற்கு கிடைக்கும் மரியாதையை பொறுத்தே சிஷ்யர்களுக்கு எதிர்காலத்தின் வாசல் திறக்கும். ராஜாராணி என்கிற ஒரே படத்தின் மூலம் லைம்லைட்டிற்கு வந்த அட்லீக்கு அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது…