Browsing Tag

சிவகார்த்திகேயன்

ஹாட்ரிக் ஹிட்டுக்காக மீண்டும் இணைந்த ‘வ.வா.சங்கம்’..!

ஒரு அறிமுக இயக்குனராக சிவகார்த்திகேயனை வைத்து ஹிட் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த ஹீரோக்களை தேடி செல்லாமல் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மட்டுமே பயணப்பட்டு வரும் இயக்குனர் போன்றாம் நிச்சயம் வித்தியாசமானவர் தான்.. ‘வருத்தப்படாத வாலிபர்…

வேலைக்காரன் டப்பிங் துவங்கியது ; செப்-29ல் ரிலீஸ்..!

ஒருகாலத்தில் ரீமேக் கிங் என அழைக்கப்படும் அளவுக்கு தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் மோகன்ராஜா.. ஆனால் அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என தூக்கி எரிந்து ‘தனி ஒருவன்’ மூலம் தமிழுக்கென ப்ரெஷ்ஷாக கதை தயார்செய்து…

செப்-29ல் ‘வேலைக்காரன்’ ரிலீஸ்..!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா என ஆச்சர்யப்படவைக்கும் ஜோடி இணைந்து நடித்துள்ள படம் தான் ‘வேலைக்காரன்’.. மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு…

ஹேப்பி பார்த்டே சிவகார்த்திகேயன்..!

படத்துக்குப்படம் ஒரு புது ஹீரோ அறிமுகமாகிறார்.. ஆனால் குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் பிரபலமான ஹீரோ கிடைக்கிறார்.. இதுவே மக்கள் அனைவரிடமும் வரவேற்பை பெற்ற ஹீரோ கிடைக்க சில வருடங்கள் அதிகமாகவே காத்திருக்க வேண்டும்..…

அறிமுக இயக்குனரை பாராட்டிய ‘ரெமோ’ நாயகன்..!

கடந்த வாரம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படம் திரையுலகம், ரசிகர்கள் என இரண்டு தரப்பினரையும் ஒரு சேர கவர்ந்துள்ளது. ரகுமான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தைப் பார்த்து விட்டு இயக்குனர்…

சிவகார்த்திகேயனுக்கு பக்கபலமாக 4 பேரை களமிறக்கிய மோகன்ராஜா..!

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கிவருகிறார்.. கமர்ஷியல் படமாக உருவானாலும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே ஸ்கிரிப்ட்தடை தயார் செய்துள்ளாராம் மோகன்ராஜா.. சிவகார்த்திகேயன் படங்களில்…

சிவகார்த்திகேயன் நடிப்பது சயின்ஸ் பிக்சன் படமா..?

டைம் மெஷினை வைத்து எந்தவித குழப்பமும் இல்லாமல் ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் ரசிகர்களை அசத்தியவர் இயக்குனர் ரவிகுமார்.. இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். தற்போது…

‘ஒரு புதிய ஸ்டார் பிறந்திருக்கிறார்” ; ரெமோவை அலேக்காக தூக்கிய ரஜினி..!

ஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப்படஹ்தையும் அதில் நடித்தவர்களையும் நேரிலோ அல்லது போனிலோ அல்லது கடிதம் மூலமாகவோ வாழ்த்துவது சூப்பர்ஸ்டார் ரஜினியின் இயல்பு. அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துச்செய்தி அவரை மட்டுமல்ல,…

“ஐ ஆம் வெய்ட்டிங்” ; சிவகார்த்திகேயனை அதிரவைத்த டைம் ட்ராவல் இயக்குனர்..!

சில இயக்குனர்கள் அப்படித்தான்.. தங்களது படைப்புகளை வெகு தீவிரமாக நேசிப்பார்கள். இந்த ஹீரோ தான் இந்தக்கதைக்கு பொருத்தமானவர் என முடிவுசெய்து விட்டால், இம்மியளவும் அவரைவிட்டு வேறு ஒருவரிடம் நகரமாட்டார்கள்.. கடந்த 2015ல் ‘டைம் ட்ராவலை…