சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் நயன்தாரா..!
நயன்தாரா சினிமாவில் கதாநாயகியாக நுழைந்த சமயம் தான் சிவகார்த்திகேயன், சேனல்களில் தனது காமெடி ஷோவில் என்ட்ரி கொடுக்கிறார்.. முதல் படத்தின் மூலம் உயரம் தொட்ட, ரஜினிக்கே ஜோடியாக் நடித்த அந்த நயன்தாரா, வேலைக்காரனில் சிவகார்த்திகேயனுக்கு…