பொங்கலுக்கு ரோந்து வரும் மூன்று போலீஸ்காரர்கள்…!
இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் சீசன் என்றால் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜூன் ஆகியோர்களில், எவரேனும் இருவராவது ஒரே நேரத்தில் போலீஸ் கேரக்டர்களில் புகுந்து ஆளுக்கு ஒரு பக்கம் ரவுடிகளையும் தீவிரவாதிகளையும்…