‘சில்லு கருப்பட்டி’க்காக மீண்டும் இணைந்த சமுத்திரக்கனி – சுனைனா.
ஆந்தாலஜி எனப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் திரை உலகில் தற்போது பிரபலமாகி வருகிறது. 'பூவரசம் பீ ..பீ' என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கிவரும் 'சில்லு கருப்பட்டி' படமும் இந்த வகையை சேர்ந்தது தான்.
இந்தப்…