நட்புக்காக ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பாடிய பாடல்.!
‘கோணக்கொண்டக்காரி’ என ஜீ.வி.பிரகாஷ் தனியாக பாடினாலும், இல்லை தனது காதல் மனைவி சைந்தவியுடன் இணைந்து ‘யாரோ இவன்’, ‘யார் இந்த சாலையோரம்’ என டூயட் பாடினாலும் அது ஹிட் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
விஷாலின் ‘நான் சிகப்பு மனிதன்’…