தியா ; விமர்சனம்
இயக்குனர் விஜய் டைரக்சனில், பிரேமம் புகழ் மலர் டீச்சரான சாய்பல்லவி முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள படம் தான் தியா.. தமிழ்ச்சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் முதல் பட வாய்ப்பு வந்தும், அதையெல்லாம் தவிர்த்து இந்த தியா…