சரபம் விமர்சனம்
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது பற்றி சி.வி.குமாரின் தயாரிப்பில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் ‘சரபம்’.
நவீன் சந்திரா பிரபல கம்பெனியின் ஆர்க்கிடெக்ட்.. அவர் தனது கம்பெனிக்காக தரும் ‘தீம் பார்க்’ ப்ராஜெக்ட்டை ஓகே செய்யும்…