வெளியாகும் முன்பே சந்தானம் படம் செய்த சாதனை..!
சந்தானம் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’.. அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா ஜோடியாக நடித்துள்ளார். ட்ரைலர் சில நாட்களுக்கு முன்…