பேரழகி ஐஎஸ்ஓ – விமர்சனம்
எத்தனை வயதானாலும் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் உள்ள மோகம் குறைவதே இல்லை.. அப்படி வயதான பெண்மணி ஒருவர் அழகு சிகிச்சை மூலம் திடீரென இளம் குமரியாக மாறிவிட்டால்..? அதுவும் தனது பேத்தியின் உருவத்திற்கே மாறிவிட்டால் எப்படி…