நிஜ ரவுடிகளுடன் படமாக்கப்பட்ட ஜீவா பட சண்டைக்காட்சி..!
கிட்டத்தட்ட 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்தும் ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் ஆளே மாறியிருக்கிறார். எல்லாம் தற்போது அவர் நடித்துவரும்…