Browsing Tag

சரண்

மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்

பிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மார்க்கெட் ஏரியாவில் மிகப்பெரிய டான் ஆரவ்.. அவரது அம்மா ராதிகா லேடி…

சகா ; விமர்சனம்

தனது வளர்ப்புத்தாயை சொத்துக்காக கொன்ற அவரது தம்பியை கொலை செய்துவிட்டு நண்பன் பாண்டியுடன் சேர்ந்து சிறை செல்கிறார் சரண். சிறைக்குள் ஏற்கனவே ரவுடித்தனம் பண்ணும் பிருத்வியின் பகையை சம்பாதிக்கிறார்கள் இருவரும். இதனால் ஏற்படும் மோதலில்…

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் மூலம் மீண்டு(ம்) வரும் சரண்..!

தமிழ் சினிமாவின் வணிக சினிமாக்களில் மிகச்சிறந்த இயக்குனராக பாராட்டப்பட்ட, மறுக்க முடியாத ஒரு முக்கியமான இயக்குனர் சரண். பெரிய நடிகர்களுடனும் பணிபுரிந்த அவரது திரைப்படங்கள் எப்போதும் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியவையாக…

ஆயிரத்தில் இருவர் – விமர்சனம்

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் ‘ஆயிரத்தில் இருவர்’. பிறந்ததில் இருந்தே எதற்கெடுத்தாலும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் இரட்டையர்கள் தான் வினய் & வினய்.. இதனால் ஒருவர் சின்ன…

உடல்தானம் செய்த மணிரத்னம்-சுஹாசினி தம்பதி

ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் ‘சாகாவரம்’ இசை நிகழ்ச்சியை தொகுத்து…

‘வெத்துவேட்டு’ன்னு கூப்பிடாம பாத்துக்குங்க” – இயக்குனர் சரண் அட்வைஸ்..!

  ‘கோரிப்பளையம்’ உட்பட சில படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஹரீஷ்.. இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘வெத்து வேட்டு’. மணிபாரதி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்க…

திருடன் போலீஸை விடாமல் துரத்திய ‘குக்கூ’வின் பாதிப்பு..

  ‘அட்டகத்தி’ தினேஷ் தற்போது தான் நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார் தினேஷ். அவருக்கு ஜோடியாக ரம்மி’ ஐஸ்வர்யா…

புயல்போல மீண்டு(ம்) வருகிறது சரண் – பரத்வாஜ் கூட்டணி..!

காதல் மன்னன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அமர்க்களமான என்ட்ரி கொடுத்து, தொடர்ந்து அட்டகாசமான படங்களை ஜேஜே என இயக்கி, இயக்குனர்களில் வசூல் ராஜாவாக திகழ்ந்தவர் தான் இயக்குனர் சரண்.. 2009ல் வெளியான ‘மோதி விளையாடு’ படத்திற்குப்பின் ஐந்து…

நாளை திருடன் போலீஸ் இசைவெளியீட்டு விழா..!

சிறிது காலம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த சரண், இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார். படத்தின் பெயர் 'திருடன் போலீஸ்'. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது முழுவீச்சில்…