சம்மர் ட்ரீட்டாக வெளியாகும் ஜோதிகா படம்..!
ஜோதிகா நடிக்கும் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ ரீமேக்கின் கடைசி நாள் படப்பிடிப்பை சோழிங்கநல்லூரில் நடத்தி, பூசணி உடைத்து 46 நாட்கள் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலை…