Browsing Tag

சமுத்திரகனி

‘இணைய தலைமுறை’ இசைவெளியீட்டு விழாவில் சகாயம் பரபரப்பு பேச்சு..!

நேர்மைக்கு மறுபெயராக விளங்கும் அரசு அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறார் என்றால் படம் சம்பந்தப்பட்ட ஒருவர் அவரது செயல்பாடுகளால் ஏதோ ஒருவிதத்தில் சகாயத்தின் மனதை தொட்டிருக்கவேண்டும்.. உண்மைதான் அந்த…

ஜாம்பவான்கள் முன்னிலையில் வெற்றிமாறனுக்கு பாராட்டுவிழா நடத்திய மிஷ்கின்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விசாரணை’ படத்திற்கு சினிமாவை தீவிரமாக நேசிக்கும் இயக்குனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் வெற்றிமாறனை பாராட்டி வருகிறார்கள்.. இதில் இயக்குனர் மிஷ்கின் ஒருபடி மேலே போய் தனது…

“ஆண்களுக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு” – ‘தற்காப்பு’ விழாவில் பி.வாசு விளக்கம்..!

இயக்குனர் பி.வாசுவின் மகனான சக்திவேல் வாசு (நம்ம சக்தி தான்) கிட்டத்தட்ட ரீ என்ட்ரி என்கிற லெவலில் நீண்டநாட்கள் கழித்து நடித்துள்ள படம் தான் ‘தற்காப்பு’. போலீஸ் பற்றிய ஒரு மாறுபட்ட கோணத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஆர்.பி.ரவி என்பவர்…

வெனிஸ் திரைப்பட விழாவில் வேட்டி கட்டிய வெற்றிமாறன்..!

'காக்கா முட்டை', 'குற்றம் கடிதல்' போன்ற படங்கள் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்து பரிசுகளை அள்ளியதோடு, உலகத்தாரின் கவனத்தையும் கவர்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’க்கு கிடைத்துள்ள கெளரவம் அலாதியானது.…

சமுத்திரகனியை அழவைத்த ‘கீதாரி’, கிட்ணாவாக மாறிய கதை..!

நாடோடிகள் படத்தை இயக்கிக்கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு கீதாரி என்கிற நாவல் படிக்க கிடைத்திருக்கிறது. இதை சு.தமிழ்ச்செல்வி என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலை படித்ததும் அவரையறியாமலேயே அழுதுவிட்டாராம். அந்த…

சதம் அடித்தார் வி.ஐ.பி…!

தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெற்றிகரமாக 1௦௦வது நாளை எட்டியுள்ளது.. தனுஷுக்கு இது 25வது படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காரணம் 2௦ வருடங்களுக்கு முந்தைய நடிகர்கள் தங்களது 1௦௦வது படத்தை நிறைவு செய்வது போன்ற ஒரு சாதனை…

“நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? ‘திலகர்’ விழாவில் சூடான அமீர்..!

சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர்…

வேலையில்லா பட்டதாரி – விமர்சனம்

இன்ஜீனியரிங் படித்துவிட்டு அதிக சம்பளம் வந்தாலும் வேறு வேலைக்கு போகாமல் படித்த படிப்புக்கு ஏற்றமாதிரி கட்டுமான வேலைக்காக காத்திருக்கிறார் தனுஷ்.. அவரது தம்பி கை நிறைய சம்பாதிக்கிறார்.. தனுஷோ தண்டச்சோறாக இருக்க, தந்தை சமுத்திரகனியிடம்…

சரத்குமாருக்கு ஜோடியானார் ஓவியா..!

சமீபகாலமாக கதாநாயகன் பாத்திரம் அல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சரத்குமார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக அதுவும் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘சண்டமாருதம்’. இதில்…

ஹீரோயின் கூடவே காதலனும் வந்ததால் டென்ஷனான வில்லன்..!

அனுராதாவின் மகன் கெவின் கதாநாயகனாக நடிக்கும் ‘என்ன பிடிச்சிருக்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஸ்ரீவித்யா கலை என்னும் பெண் இசை அமைப்பாளர் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சுப்புராஜ் என்பவர்…