வாழ்க விவசாயி – வாழ்த்திய சசிகுமார்
விவசாயத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'வாழ்க விவசாயி' படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் இயக்குநர் சசிகுமார் வெளியிட்டார். இந்நிகழ்வுக்காகத் தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர் , 'வாழ்க விவசாயி 'படக்குழுவினரை வாழ்த்தினார் .…