இந்தியாவில் ஆபாச இணைய தளங்களை ஒழித்துக்கட்ட களமிறங்கிய ‘எக்ஸ் வீடியோஸ்’ இயக்குனர்..!
கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால்…