’கொண்டல்’ என் சினிமா பயணத்தில் நிச்சயம் சிறப்பான ஒன்றாக இருக்கும் – நடிகர் ஷபீர் கல்லரக்கல்
'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸா'க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோத்தா' மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும்…