இஞ்சி இடுப்பழகிக்கு ஆர்யாவின் சைக்கிளிங் டிப்ஸ்..!
உடம்பு பருமனாக மாறும்போது ஆண்களை விட பெண்களுக்குதான் கவலை அதிகமாகி விடுகிறது. அப்படி உடல் பருமனான ஒரு பெண் தனது உடலை ஸ்லிமாக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் பிளாட்.. கே.எஸ்.பிரகாஷ்…