ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி!
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ ( all we imagine as light ) திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d…