சந்தானத்தின் படத்தை வாங்கியது ஸ்டுடியோகிரீன்..! மே-10ஆம் தேதி ரிலீஸ்..!!
ll
படத்தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் ஏற்கனவே கும்கி, கேடிபில்லா கில்லாடி ரங்கா, சூதுகவ்வும் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டது. தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தையும்…