நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா’ – சிவகார்த்திகேயன் சூளுரை
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”. ஷபீர்…