ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்..!
சமீபத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார்…