ஹேப்பி பர்த்டே டு கிஷோர்..!
வில்லன், குணசித்திர நடிகர், கதாநாயகன் என்கிற கணக்கெல்லாம் நடிகர் கிஷோரிடம் கிடையாது. தனக்கு கேரக்டர் பிடித்து விட்டால் இதில் மூன்றில் எதிலும் நடிக்க தயங்கமாட்டார். தமிழ் கடந்து மலையாளம், தெலுங்கு, தற்போது கன்னட சினிமாவரை கிஷோரின்…