“அதிக விலைக்கு விக்குறதும் தப்பு.. வாங்குறதும் தப்பு” – சூடு வைத்த பாக்யராஜ்..!
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘பட்ற’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. மிதுன் தேவ், வைதேகி ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை பாண்டியராஜனின் உதவியாளரான ஜெயந்தன் இயக்கியுள்ளார். கடம் வித்வான் விக்கு வினாயக்ராமின்…