Browsing Tag

கிருஷ்ணா

20 வருடங்களுக்குப் பிறகு ‘ 7ஜி ரெயின்போ காலனி 2’ !

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில்…

”கெளதம் மேனன் சார் உடன் பணிபுரிவது மிகவும் சந்தோஷமாக இருந்தது” – ’ஜோஷ்வா இமை போல் காக்க’…

மிகச் சில நடிகர்களே கதையம்சம் சார்ந்த படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதற்காகப் பாராட்டப்படுவார்கள். அவர்களை ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதில் நடிகர் கிருஷ்ணாவும் ஒருவர். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் பாத்திரங்களைத்…

வரிசை தெரியும்.. அது என்ன வரிசி…?

கார்த்திக் தாஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாக இருக்கும் திரைப்படம் வரிசி. இது பல கலைஞர்களின் திரை கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம். அந்த வகையில் அறிமுக இசை…

கழுகு 2 – விமர்சனம்

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் கிருஷ்ணாவும் காளி வெங்கட்டும் ஒரு முறை போலீஸ் காவலில் இருந்து தப்பித்து அவர்களது துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு ஒரு மலை கிராமத்துக்கு செல்கிறார்கள் இருவரும். அங்கு இவர்களை வேட்டைக்காரர்கள் என…

தயாரிப்பாளரான நடிகர் கிருஷ்ணா – முதல் தயாரிப்பில் நடித்த அமலா..!

தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல கதையம்சம் மற்றும் கதாபாத்திரங்களை கொண்ட பல்வேறு வகையான படங்களை தேர்ந்தடுத்து, மிகச்சிறப்பாக நடித்து நல்ல பெயரையும், புகழையும் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும்…

மாரி-2 ; விமர்சனம்

மாரி முதல் பாகம் ஹிட்டாகவே, அதன் வெற்றியை வைத்து மீண்டும் ஒரு வசூல் அறுவடை செய்யும் எண்ணத்துடன் வெளியாகியுள்ளது இந்த மாரி-2 இதிலும் அதே மாரி, அதே ரோபோ சங்கர்&வினோத் அல்லக்கைகள் என அலப்பறை கூட்டணி.. கதாநாயகியாக தனுஷை விரட்டி…

மாரி-2 வெற்றிக்குப்பின் பாகம்-3 ; தனுஷ் சூசகம்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியபோது, “மாரி முதல்…

களரி – விமர்சனம்

கேரள மாநிலத்தில் நடக்கும் தமிழ் மக்களின் கதையாக வெளிவந்துள்ள படம் தன களரி கேரளாவில் மளிகை கடை நடத்தும் கிருஷ்ணாவுக்கு தங்கை தான் உயிர்.. அப்பா எம்.எஸ்.பாஸ்கர் குடிகாரனாக மாறி குடுமபத்திற்கு ஆகாதவராக மாறிவிட, கல்லூரியில்…

கிருஷ்ணாவின் புதிய குரலாக ஒலிக்கப்போகும் ‘திரு.குரல்’..!

தற்போது 'தீதும் நன்றும்' என்கிற படத்தை தயாரித்துவரும் சார்லஸ் இம்மானுவேல் அடுத்ததாக தயாரிக்கும் இரண்டாவது படம் தான் 'திரு.குரல்'. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.…

“யுவன் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன்” ; தனுஷ் நெகிழ்ச்சி

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை…