லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’க்கு பாரதிராஜா பாராட்டு
இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் கிட்டத்தட்ட எல்லா நல்ல காரணங்களுக்காகவும், அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வழக்கத்திற்கு மாறான கவர்ச்சிகரமான தலைப்பு முதல் ஜிப்ரானின் மெல்லிசையான…