அப்போ காதல் மன்னன்..! இப்போ காவல் மன்னன்..!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார் விவேக் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கௌதம் மேனனின் முதல் படமான ‘மின்னலே’வில் காமெடி ஏரியாவில் கலக்கிய விவேக் 13 வருடம் கழித்து அவருடன்…