Tamil ராபின் ஹூட் கேரக்டரில் நடிக்கும் நிவின்பாலி..! admin Aug 14, 2017 செல்வந்தர்களிடமிருந்து பணம், பொருள் போன்றவற்றை திருடி நலிந்த மக்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தவன் தான் ராபின் ஹூட்.. அதிகாரிகள் இவனை திருடன் என்பார்கள்.. மக்களோ இவை வள்ளல் என்பார்கள்.. கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே அப்படி ராபின்…