சிங்கப்பாதையில் விஜய்யின் ‘புலி’ப்பாய்ச்சல் – விஜய் பிறந்தநாள் கட்டுரை
இருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ரஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்ஷனா இல்லை காமெடியா...…