காட்டுப்பய சார் இந்த காளி – விமர்சனம்
மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ள போலீஸ் படம் தான் இது.
சென்னையில் அவ்வப்போது கார், பைக்குகளை தீவைத்து கொளுத்துகிறான் மர்ம மனிதன் ஒருவன்.. அவை அனைத்தும் சேட் ஒருவர் நடத்தும் பைனான்ஸ்…