ஆஸ்கர் லைப்ரேரியில் இடம்பிடித்த ‘ஹேப்பி நியூ இயர்’..!
ஃபராகான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியூ இயர்' படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்துக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மெய்ன் ஹூன் நா’, ‘ஓம் சாந்தி…