கவிதை அரங்கத்தில் கலந்துகொள்ள கொச்சின் செல்லும் கபிலன் வைரமுத்து..!
சாகித்ய அகாடமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழா வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
வடகிழக்கு மாநிலங்களைச்…