Browsing Tag

களவாணி சிறுக்கி

படம் பார்க்க வருபவர்களுக்கு கைலி பரிசாக தரும் களவாணி சிறுக்கி

ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்பது குறைந்து கொண்டு வருகிறது. அதிலும் புதுமுகங்கள் நடித்த சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இதை அறிந்த களவாணி சிறுக்கி என்கிற படத்தின் தயாரிப்பாளர் நமச்சிவாயம்…