ஏப்ரலுக்குள் ஆர்யாவுக்கு திருமணம்..? ; கலர்ஸ் டிவி வெளியிட்ட தகவல்..!
இன்று மாலை 7 மணிக்கு தனது ஒளிபரப்பை துவக்கியுள்ளது கலர்ஸ் தமிழ் சேனல். எற்கனவே கலர்ஸ் இந்தி, கன்னடத்தில் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவில் கேபிள் விநியோகத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு கொஞ்சம்…