பாலிவுட் இயக்குனரால் கவனத்துக்கு ஆளான ‘கர்மா’..!
பாலிவுடின் பிரபல இயக்குனர் மட்டுமல்ல.. மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்பவர் தான் அனுராக் காஷ்யப்.. இவர் கிரியேட்டிவ் கிரிமினல் பட நிறுவனம் தயாரித்து, அரவிந்த இயக்கிய கர்மா திரைப்படத்தினை இணையதளங்களில் நேரடியாக காணும் லிங்கை…