கருணாகரனுக்கு நன்றி சொன்ன எமி ஜாக்சன்..!
‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட உதயநிதி, அடுத்ததாக தற்போது ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்..…