கப்பல் – விமர்சனம்
திருமணம் செய்தால் நட்பு பிரிந்துவிடும் என்பதால் ‘என்றென்றும் புன்னகையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக திருமணமே செய்யக்கூடாது என ஐந்து சிறுவர்கள் சின்ன வயதிலேயே சபதம் செய்கிறார்கள்.
பெரியவர்களானதும் இதில் ஒருவர் திருமணம்…