கதவை மையப்படுத்தி உருவாகும் படம்..!
தெருக்களில் அல்லது தாழ்வாரத்தில் நடந்து செல்லும் போது, நாம் நிறைய கதவு எண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அதன் பின்னால் பார்க்க, கேட்க, அல்லது அதனுடன் பயணிக்க நிறைய கதைகள் இருக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோமா?. உங்களுக்கு ஒரு சாதாரண…