கஜினிகாந்த் – விமர்சனம்
டைட்டிலை பார்க்கும்போதே புரிந்திருக்குமே இது ஒரு ஞாபக மறதிக்காரனின் கதை என்று.. ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் எப்படி கஜினிகாந்த் ஆனார், அதனால் என்னென்ன கலாட்டாக்கள் நடந்தன என்பதுதான் மொத்தப்படமும்..
ரஜினி ரசிகரான ஆடுகளம் நரேனின்…