‘ஒரு குப்பை கதை’யில் நல்ல மெசேஜ் ; வைகோ புகழாரம்
சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பைக் கதை' படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார்.…