ஐ – விமர்சனம்
லஞ்ச ஊழல், அரசு எந்திரம் ஆகியவற்றை விடுத்து இந்தமுறை மாடலிங் உலகில் நுழைந்து டெக்னாலஜியை பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் ஷங்கர்..
மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வாங்கிவிட்டு, மிஸ்டர் இந்தியாவாக துடிக்கும் ஆணழகன் விக்ரம்.. அவரது ஆதர்ஷ…