‘மக்கள் நூலகம்’ பணிகளை துவங்கினார் சினேகன்…!
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து அங்கு இருந்தார். ஆனால், மயிரிழையில் வெற்றியைத் தவறவிட, நடிகர் ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
‘ஒருவேளை நான்…