மீண்டும் ஒரு வீராங்கனையாக மாற தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்
காக்கா முட்டை படத்திற்கு பிறகு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்கள் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ஐஸ்வர்யா ராஜேசை தேடி வருகின்றன. சமீபத்தில் வெளியான கனா படத்திற்கு பிறகு அவரை தேடி மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதைகள் வர…