பிரபுதேவா படத்தில் கதாநாயகி ஆனார் வேதிகா..!
கி.மு.- கி.பி என குறிப்பிடுவது போல, நடிகை வேதிகாவை பற்றி சொல்லவேண்டுமானால் ப.மு-ப.பி அதாவது பரதேசிக்கு முன், பரதேசிக்குப்பின் என குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். பாலாவின் ‘பரதேசி’க்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புள்ள…