ஏ.ஆர்.ரஹ்மானின் 86 நாள் இசைப்பயணம் மார்ச்-21ல் துவக்கம்..!
உலக பிரபலமான கால்பந்தாட்ட வீரர் பீலே-வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகின்றது. இந்த படத்துக்கு தற்போது, இசையமைத்து வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த வட அமெரிக்க இசைப்பயணத்தின் போது அங்குள்ள 13 முக்கிய…